Saturday, 16 October 2010



ஏன் உன்னை 
காதலித்தேன் என
மீண்டும் மீண்டும் என்னை கேட்டு கொள்கிறேன் 
ஏன் எனக்கு

பிறந்தாய் என தாய்
குழந்தையிடம் கேட்பதைப்போல........

No comments:

Post a Comment