Saturday, 16 October 2010

ஒரு தாய் 
தன் குழந்தைக்கு 
சோறூட்டுகையில் 
நிலவை காட்டுவதை போல்
காதல்
எனக்கு அவளை காட்டியது ........,


No comments:

Post a Comment